பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக காரணம் இதுதான்: அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் தமிழகத்தில் குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அனைவரும் உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை செய்ய முடிவு செய்தது.

இந்த விசாரணையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் காரணம் திடீரென கூடிய மேகக்கூட்டம் என்று தகவல் தெரிவித்துள்ளது

மேலும் இந்த விபத்தில் எந்தவிதமான சதி வேலையும் இல்லை என்றே கூறப்படுகிறது.