shadow

தமிழகத்தில் இன்றும் 17 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி,கோவை,தேனி,திண்டுக்கல்,திருப்பூர், ஈரோடு,சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல், கரூர்,திருச்சி,பெரம்பலூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,வேலூர் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.