shadow

தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் .

அதன்படி நீலகிரி, கோவை,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஈரோடு,தர்மபுரி,கிருஷ்ணகிரி,சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.