shadow

பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

பெங்களூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

மே 18ஆம் தேதி அதாவது நாளை பெங்களூரில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது

பெங்களூரு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை