34 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு

34 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் 34 மாவட்டங்களிலும் அடுத்த சிலமணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது

இந்த நிலையில் தாம்பரம் நகராட்சி பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக கீழே உள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

18004251600
18004254355
8438353355 (Whats App)