அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்னும் 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை