5 நாட்களுக்கு மழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்

மேலும் நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் திருப்பூர் திருச்சி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

செப்டம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்