ஒரே நாளில் ஒரு மாதத்தில் பெய்யும் மழை: முகாம்களில் மக்கள்!

ஒரே நாளில் ஒரு மாதத்தில் பெய்யும் மழை: முகாம்களில் மக்கள்!

ஒரே இரவில் ஆஸ்திரேலியாவில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி நகரில் நேற்று ஒரே நாளில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை கொட்டி தீர்த்தது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி வருகின்றனர்.