அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1.சென்னை

2.திருவள்ளூர்

3.காஞ்சிபுரம்

4.கடலூர்

5.சேலம்

6.திருச்சி

7.கரூர்

8.செங்கல்பட்டு

9.மயிலாடுதுறை

10. திருவாரூர்

11.திருவண்ணாமலை

12.அரியலூர்

13.ராணிப்பேட்டை

14.திண்டுக்கல்

15.விழுப்புரம்

16. வேலூர்

17. நீலகிரி

18.தேனி

19.கோவை

20.பெரம்பலூர்

21. கள்ளக்குறிச்சி

22. தஞ்சாவூர்

23.திருப்பத்தூர்

24.ராமநாதபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)

25.புதுக்கோட்டை

26. சிவகங்கை

மேற்கண்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது