டிசம்பர் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 7ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 5ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றும் என்றும் அதன் காரணமாக புயல் உருவாக வாய்ப்பு இருக்கிறது

இந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது