5 ஆண்டு ஜெயில்: தீர்ப்பு அளித்த அடுத்த நிமிடம் நெஞ்சுவலி!

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை சிறப்பு நீதிமன்றம் அளித்தது.

இந்த தீர்ப்பு அளித்த அடுத்த சில நிமிடங்களில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து இந்திரகுமாரி காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தற்போது முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி என் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.