மாற்றுத்திறனாளிகள் பாடிய தேசிய கீதம்: ஒரு ஆச்சரியமான வீடியோ!

கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது மாற்றுத்திறனாளிகள் தேசிய கீதம் பாடிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது

குடியரசு தினம் இன்னும் நான்கு நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதும், இந்த வீடியோவுக்கு சமூக வலைதள பயனாளர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உணர்ச்சியுடன் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவதால் ட்ரெண்டிங்கில் உள்ளது

இந்த வீடியோவில் மாற்றுத் திறனாளி பள்ளிக்குழந்தைகள் தேசிய கீதத்தை சைகைகள் மூலம் பாடுவது அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *