இன்று மருத்துவ நிபுணர்களுடன் சுகாதார அமைச்சர் ஆலோசனை!!

கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று நிலவரம் குறித்து விளக்கினார்.

கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.