shadow

இசை அமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான ஜிவி பிரகாஷ் அதன்பின்னர் பல திரைப்படங்களில் நடித்தும் இசையமைத்தும் வருகிறார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் குவித்து வருகின்றன