பவர்ஸ்டார் பவன்கல்யாணுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரபல தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

அவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக அவர் சுமார் 50 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அவர் ஜனதா கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்தி போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பவன் கல்யாணின் சொந்த சகோதரர் தான் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பவன்கல்யாண் அது நமது வாழ்த்துக்கள்