shadow

கடந்த 2010ஆம் ஆண்டு தமிழில் கண்ணன் வருவான் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல மலையாளம் மற்றும் தமிழ் தெலுங்கு கன்னட படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா உன்னி

இவர் பாளையத்தம்மன் என்ற படத்தில் நடித்து இருப்பார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 2 ஆம் தேதி திவ்யா உன்னி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்