shadow

பிரபல நடிகர் சுதீப் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான நான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சுதீப் அதன் பின்னர் பாகுபலி புலி உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்

இன்றைய தினம் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது