shadow

அரையாண்டு தேர்வு தொடங்குவது எப்போது? தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

6, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு காலையிலும் 7, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பிற்பகலிலும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.