ஹெச்.ராஜாவின் ‘நெய்வேலி’ டுவீட்: விஜய் ரசிகர்கள் பதிலடி!

ஹெச்.ராஜாவின் ‘நெய்வேலி’ டுவீட்: விஜய் ரசிகர்கள் பதிலடி!

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு பொதுமக்களிடமும் நெட்டிசன்களிடமும் வாங்கி கட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன் அவர் பதிவு செய்த ஒரு ட்வீட் பின்வருமாறு: பூனை மேல் மதில் போல் நெய்வேலி திருநெல்வேலி ஆனதே.

இந்த ட்விட்டிற்கு அச்சில் பதிவு செய்ய முடியாத வார்த்தைகளால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் அனேகமாக இந்த டுவிட்டை அவர் விரைவில் டெலிட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply