shadow

நடிகர் சூர்யாவை கலப்படமில்லாத இந்து விரோதி என ஹெச் ராஜா அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நெட்டிசன் ஒருவர் நடிகர் சூர்யா சரித்திர படம் எடுத்தால் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஆணையிட்ட ஜெனரல் டயர் கதாபாத்திரத்தின் பெயரை ரங்கபாஷ்யம் ஐயர் என்றும் கஜினி முகமது வேஷத்திற்கு சீனிவாசய்யங்கார் என்றும் கூட பெயர் வைத்தாலும் வைப்பார். அவனுக மதச்சார்பின்மை அப்படி என்று பதிவு செய்திருந்தார்

இந்த பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த ஹெச் ராஜா இவர்கள் கலப்படமில்லாத இந்து விரோதிகள் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது