shadow

நாச்சியார் வெற்றி எதிரொலி: பாலிவுட் செல்கிறார் ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் பாலாவின் நாச்சியார் திரைப்படம் அவருக்கு ஒரு பிரேக் கொடுத்தது. ஜிவி பிரகாஷ் உண்மையிலேயே நடித்த முதல் படம் என்றும் விமர்சனங்கள் வெளியாகின

இந்த நிலையில் ஏற்கனவே தமிழில் சுமார் அரை டஜன் படங்களுக்கும் மேல் நடித்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், விரைவில் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

நாச்சியார் படத்தைப் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், ஜி.வி.பிரகாஷை தொடர்பு கொண்டு, ‘இந்தியில ஒரு படம் பண்ணலாம். கால்ஷீட் எப்போது என்று கேட்டதாகவும், அதற்கு ஜி.வி.பிரகாஷ் எப்போது வேண்டுமானாலும் நான் தயார் என்று உற்சாகமாக கூறியதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

GV Prakash goes to bollywood soon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *