ஆச்சரிய தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு இளம் வயதினர் கூட பலர் பலியாகி வருகின்றனர்

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 100 வயதான பெண்மணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தற்போது குணமாகி உள்ளார் அவருக்கு மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பான மரியாதை அளித்து அவரை டிஸ்சார்ஜ் செய்தனர் இதனால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்

அவருக்கு மாரடைப்பு உள்பட பல்வேறு நோய்கள் இருந்தபோதிலும் கொரோனாவை வென்றுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

Leave a Reply