shadow

பெட்ரோல், டீசல் அதிரடி குறைவு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது

பெட்ரோலுக்கான வரியை 8 ரூபாயும், டீசலுக்கான வரியை 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 9 ரூபாய் 50 காசுகளும் டீசல் விலை 7 ரூபாய் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ 200 மானியம் வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்