அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு: இன்று தீர்ப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு: இன்று தீர்ப்பு

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

* அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு