அரசு ஊழியர்களுக்கான முக்கிய அரசாணை!

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 என்பதில் இருந்து 60 ஆக உயர்த்தப்படும் அரசாணை சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது

இதனால் இனி அரசு ஊழியர்கள் 60 வயதில் தான் ஓய்வு பெறுவார்கள். அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் 60 வயதை அடைந்த அடுத்த நாளே ஓய்வூதியர்களாக கருதப்படுவார்கள்

அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட ஓய்வு பெறும் வயதை நீடித்துள்ளதற்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.