சர்வீஸ் சார்ஜ் கஸ்டமரிடம் வாங்க கூடாது: ஓட்டல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சர்வீஸ் சார்ஜ் கஸ்டமரிடம் வாங்க கூடாது: ஓட்டல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் களில் சர்வீஸ் சார்ஜ் வலுக்கட்டாயமாக கஸ்டமரிடம் இருந்து வாங்கக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது

பல ஓட்டல்களில் சாப்பிட வரும் கஸ்டமர்களிடம் சர்வீஸ் சார்ஜ் வலுக்கட்டாயமாக வாங்குவதாக புகார்கள் வந்தது

இந்த புகார்களை அடுத்து மத்திய அரசு ஹோட்டல்களில் சாப்பிட வருபவர்களிடம் சர்வீஸ் சார்ஜ் வாங்க கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

ஹைதராபாத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் சர்வீஸ் சார்ஜ் வாங்கியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது