அரசு இ-சேவையால் எந்த பயனும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

மக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட அரசு இ-சேவை காகித அளவிலேயே உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் கண்டனத்துக்குரியது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் உடனடியாக பதில் அளித்து இருந்தால் இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டிருக்க மாட்டாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்

Leave a Reply