shadow

அரசுப் பேருந்துகளை உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது

இதில் முக்கியமாக உணவகத்தில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசுப் பேருந்துகளை சைவ உணவகத்தில் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள நிபந்தனை பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உணவகத்தில் கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்; பயோ கழிவறை அமைக்கப்பட வேண்டும் *உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. 

*உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பி. விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும் *உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் *உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பி. விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்