shadow

ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ஆளுநரை சந்தித்தாரா?

ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆளுநர் ரவி அவர்களை கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்ததாகவும் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது

தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் மசோதாவுக்கு கவர்னர் ரவி இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அமைச்சர் ரகுபதிஆளுநரை சந்தித்து இந்த மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது