இந்திய வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு தங்கப்பதக்கம்: பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு தங்கப்பதக்கம்: பிரதமர் மோடி வாழ்த்து!

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைக்கு தங்கபதக்கம் கிடைத்ததை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீனுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது

உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.