shadow

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனையாகிறது.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 16 ரூபாய் உயர்ந்து, ரூ.3,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.67,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.