ஈரோடு தொகுதியை விட்டுக் கொடுத்த ஜிகே வாசன்: அதிமுக மகிழ்ச்சி

ஈரோடு தொகுதியை விட்டுக் கொடுத்த ஜிகே வாசன்: அதிமுக மகிழ்ச்சி

ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் கட்அந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அடுத்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிமுக தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஈரோடு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.