நாட்டின் பொருளாதார சரிவால் மன உளைச்சல்: நிதி அமைச்சர் தற்கொலை

நாட்டின் பொருளாதார சரிவால் மன உளைச்சல்: நிதி அமைச்சர் தற்கொலை

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜெர்மனி நிதியமைச்சர் தாமன்ஸ் ஸ்காஃபர் என்பவர் கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனையடுத்து இன்று அவர் தனது வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாக இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு வயது 54

முதல்கட்ட விசாரணையில் மன உளைச்சலால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

 

Leave a Reply