முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மனைவி உடல்நலக்குறைவு
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் அவர்க்ளின் மனைவி 92 வயது பார்பரா புஷ் என்பவர் உடல்நலம் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளது.
அமெரிக்காவின் 43வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் வாக்கர் புஷ். இவருடைய மனைவி பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.