shadow

பீஸ்ட்’ படத்திற்கு தடை விதிக்கனும்: காயத்ரி ரகுராம் என்ன சொன்னார் தெரியுமா?

’பீஸ்ட்’ படத்திற்கு குவைத் குறித்து அரசு தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என முஸ்லீம் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது

இதுகுரித்து காயத்ரி ரகுராம் கூறுகையில் ’பீஸ்ட்’ திரைப்படம் தீவிரவாதிகளுக்கு எதிரான படம் தான் என்றும் முஸ்லிம்களுக்கு எதிரான படம் இல்லை என்றும் கூறியுள்ளார்.