ரூ.1000க்கும் அதிகமானது சிலிண்டர் விலை: அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

ரூ.1000க்கும் அதிகமானது சிலிண்டர் விலை: அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

இன்று வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது

இதுவரை சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை 965 என விற்பனையான நிலையில் தற்போது 1015 என விற்பனையாகிறது

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது என்பது தெரிந்ததே.