இன்று முதல் ரூ.102.50 கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு!

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில் இன்று முதல் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை இன்று முதல் 102 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2355. 50 ஆக அதிகரித்துள்ளது

கேஸ் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .

நல்லவேளையாக வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.