shadow

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை ₨187 குறைந்து ₨2,186க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ₨1018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.