நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா?

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கி வரும் நிலையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூட சுகாதாரத்துறை பரிந்துரை

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்த வாய்ப்பு

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புக்கும் வாய்ப்பு

இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை மூடவும், இரவு நேர ஊரடங்கிற்கும் வாய்ப்பு