நாளை முதல் முகக்கவசம் அணிய தேவையில்லை: அதிரடி அறிவிப்பு!

நாளை முதல்கார்களில் தனியாக செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

காரில் தனியாக செல்பவர்களின் முக கவசம் ஏன் அணிய வேண்டும் என்ற கேள்வியை சமீபத்தில் டெல்லி நீதிமன்றம் எழுப்பியிருந்தது.

இதனை அடுத்து டெல்லி சுகாதாரத்துறை காரில் செல்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது