shadow

இன்று முதல் பொங்கல் 16932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல் 16932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

பொங்கல் விடுமுறைக்காக இன்று முதல் அதாவது ஜனவரி 12 முதல் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக மூன்று நாட்களுக்கு 16932 பேருந்துகள் இயக்கப்படும்

கோயம்பேடு கே கே நகர் மாதவரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.