shadow

இன்று முதல் மெரினா கடற்கரை உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்று காலையிலேயே மெரீனாவில் சந்தோஷமாக கூடியுள்ளனர்.

மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு இன்று முதல் அதாவது பிப்ரவரி 1 முதல் அனுமதி என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது

இந்த நிலையில் இன்று காலையிலேயே சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடைப்பயிற்சிக்கு குவிந்துள்ளதால் மெரீனா களைகட்டியுள்ளது.