இன்று முதல் அக்னி நட்சத்திரம்

கொரோனா அழியுமா?

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை எப்படி அழிப்பது என்று தெரியாமல் அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றிலிருந்து அக்னிநட்சத்திரம் தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி வரை இருக்கும். 24 நாட்கள் தமிழகம் முழுக்க வெயில் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது

அக்னி வெயில் காரணமாக வெப்பம் அதிகமானால் அந்த வெப்பத்தில் கொரோனா அழியுமா? குறைந்தபட்சம் பரவுவதாவது குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply