ஏப்ரல் 1 முதல் வங்கிகள் இணைப்பு: நிர்மலா சீதாராமன் அதிகாரபூர்வ அறிவிப்பு

ஒரு சில வங்கிகள் மற்ற வங்கிகளுடன் இணைக்கும் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது ஏப்ரல் 1 முதல் வங்கிகள் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இதன்படி எந்தெந்த வங்கிகள் எந்த வங்கியுடன் இணைக்கப்படும் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது அது பின்வருமாறு:

இதன்படி யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணையும். சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படும். ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணையும். தீவிர நடவடிக்கை

Leave a Reply