shadow

திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

இதன்மூலம் இதுவரை 131.31 கோடி முறை இலவச பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.

இதேபோல், திருநங்கைகள் 94.52 லட்சம் முறையும், மாற்றுத் திறனாளிகள் 4.76 லட்சம் முறையும் இலவசமாக பயணித்துள்ளனர்.

பேருந்தில் பயணிப்போரில் 62.34% பேர் மகளிர்.

அவர்கள் அரசின் கட்டண சலுகையை பெறுகின்றனர்.