இன்று 1 முதல் 5 வரை இலவச பாடப்புத்தகம்!!

புதுவையில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 12 வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.

நாளையே பாடபுத்தகம், சீருடை வழங்கவும், சிறப்பு பஸ்களை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிளஸ்-1 வகுப்புகள் ஜூலை 11-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது