shadow

உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது

நேற்று துனிஷியா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டி துனிசியா பிரான்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இன்னொரு போட்டியில் டென்மார்க் அணியை ஆஸ்திரேலிய அணியையும், அர்ஜென்டினா போலந்து அணியையும் வீழ்த்தியது

இன்று நடைபெற்ற மெக்சிகோ – சவுதி அரேபியா அணிகளுக்கிடையிலான போட்டியில் மெக்சிகோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

இன்று குரோஷியா – பெல்ஜியம் மற்றும் கனடா – மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது