இளைஞர்களுக்கு இலவச காண்டம்.. பிரான்ஸ் அரசு உத்தரவு

இளைஞர்களுக்கு இலவச காண்டம்.. பிரான்ஸ் அரசு உத்தரவு

பிரான்ஸ் நாட்டில் இளைஞர்களுக்கு இலவச ஆணுறை வழங்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்பாராத கர்ப்பம் மற்றும் பாலியல் தொடர்பான நோய்கள் பரவுவதை குறைக்கும் வகையில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச ஆணுறைகளை வழங்க இருப்பதாக பிரான்ஸ் அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி கருத்தடை மருந்துகளை பிரான்ஸ் நாட்டில் உள்ள அனைத்து மருந்து கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது

இதனால் தேவையில்லாத கர்ப்பம் குறையும் மற்ரும் பாலியல் தொடர்பான நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எ திர்பார்க்கப்படுகிறது.