சென்னையில் கனமழை: 4 சுரங்கப்பாதைகள் மூடல்

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள நான்கு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்

1. துரைசாமி சுரங்கப்பாதை;

2. ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை;

3. மேட்லி சுரங்கப்பாதை;

4. ரங்கராஜபுரம் இரு சக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை