திமுகவின் தவறான வாக்குறுதியால் 4 மாணவர்கள் உயிரிழப்பு: எஸ்பி வேலுமணி

திமுக ஆட்சியின் தவறான வாக்குறுதியால், இந்த ஆட்சியில் 4 மாணவர்கள் பலியாகி உள்ளனர் என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர்களை நீட் தேர்வு எழுதவிடாமல் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுகவினர் போது தவறான வாக்குறுதி அளித்தனர்

இந்த வாக்குறுதியை நம்பி நீட் தேர்வுக்கு தயாராக இருந்த 4 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூட்டமொன்றில் பேசியுள்ளார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது